skip to main
|
skip to sidebar
ஒளிச்சேர்க்கை
என் எண்ணங்களும் வண்ணங்களும் கொண்டு...
Showing posts with label
நத்தை
.
Show all posts
Showing posts with label
நத்தை
.
Show all posts
Wednesday, May 19, 2010
நகர்தல்
என் மனம்
நத்தையைப் போல
மெதுவாய் நகர்கிறது
தடை வரும்போது
தன்னுள் சுருங்கிக் கொண்டு
பின் மீண்டும் விரிந்து
முன்னோக்கி செல்கிறது
சற்று கவனம்..
நத்தையின் கூடு ஒன்றும்
அவ்வளவு பலமானது அல்ல.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
கவிதைகள்
அறி முகம்
நலம் புனைந்துரைத்தல்
மழையில் நனையும் மாடு
முள்
இன்னும் சில
யாரேனும் ..
முதல் இரவு
உலரும் காமம்
சில குறுங்கவிதைகள்
நகர்தல்
நீர்வாழ் நட்பு
தவறான கதவைத் தட்டியவன்
விருப்பங்கள் விதவிதமாய்...
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்...
இரவு
எதிர்பார்ப்பு
ஒரு சருகின் சுயசரிதை
ஆறாம் அறிவு
நானும் அவளும் !!!
மாமழை போற்றுதும் !!
சிறுகதைகள்
காற்றாகி...
நாய்க்குட்டி
பூவோடு சேர்ந்த...
இதுவரை...
▼
2011
(6)
▼
June
(2)
அறி முகம்
நலம் புனைந்துரைத்தல்
►
March
(1)
►
February
(2)
►
January
(1)
►
2010
(17)
►
December
(2)
►
September
(1)
►
May
(3)
►
April
(3)
►
March
(1)
►
February
(4)
►
January
(3)
About Me
Rajesh V
அவன் வனத்தில் நுழையும்போது புற்கள் நசுங்குவதில்லை! நீரில் இறங்குகையில் சிற்றலையும் எழுவதில்லை!
View my complete profile
பின்பற்றுவோர்